×

சாலை விபத்துகளை குறைத்த தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு

சென்னை: சாலை விபத்துகளை குறைத்த தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தமிழ்நாடு அரசு 50% குறைத்துள்ளது என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Government ,Minister ,Nidin Kadhari , Union Minister Nitin Gadkari praises the Government of Tamil Nadu for reducing road accidents
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து